makkalsakthi.net

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
மக்கள் சக்தி கட்சி

Makkal Sakthi Katchi(LOKSATTA - Tamilnadu)

E-mail Print PDF

                 CLICK HERE TO GOTO ENGLISH VERSION WEBSITE

முதல் மாநில மாநாடு - 28.08.2010(சனிக்கிழமை)

இடம் : அனிதா மெத்தாடிஸ்டு மெட்ரிக் பள்ளி.

              5/6 ரித்தர்டன் சாலை. வேப்பேரி. சென்னை - 600007.

தேதி   :  28.08.2010

நேரம்  :  மாலை  4 மணி

1st STATE CONFERENCE - SATURDAY (28.08.2010)

 

Click here to get ROUTE MAP

 

 

 

 ANITA  MAT. HR SEC.SCHOOL      

5/6, Ritherdon Road,

Vepery(Behind YWCA on Poonamallee High Rd),

Chennai - 600007

Last Updated on Thursday, 26 August 2010 15:07
 

பத்திரிகை செய்திகள்

E-mail Print PDF



MSK News in MEDIA

ஆகஸ்ட் 12, 2010: நேர்மையான அதிகாரி உமாசங்கர்.ஐ.ஏ.எஸ் பழிவாங்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து

மக்கள் சக்தி கட்சி நடத்திய கூட்டம் - பத்திரிகை செய்திகள்

ஜீலை 2010: நேர்மையான அதிகாரி உமாசங்கர்.ஐ.ஏ.எஸ் பழிவாங்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து   மக்கள் சக்தி கட்சி ஆர்ப்பாட்டம் - கல்கி இதழ் செய்தி... பக்கம் 1 ||  பக்கம் 2

மார்ச் 19, பென்னாகரம் இடைத்தேர்தலில் மக்கள் சக்தி கட்சி பத்திரிகை செய்திகள் . தினமணி

மார்ச் 10, பென்னாகரம் இடைத்தேர்தலில் மக்கள் சக்தி கட்சி வேட்புமனு தாக்கல்.. புகைப்படம் || செய்தி

மார்ச் 8, நசுக்கப்படும் ஜனநாயகத்தைக் மீட்டெடுக்க ஆர்ப்பாட்டம்.. Indian Express

 

மார்ச் 5, மருத்துவக் கல்லூரிகளில் 100க்கு 2பேரே அரசுப்பள்ளி மாணவர்கள்..

..Indian Express

 

 

 

 

பிப்ரவரி 27, 2010 10 +2 தேர்வு நேரத்தில் மாணவர்களின் படிப்பிற்கு இடையூறாக இருக்கும் பென்னாகரம்(தர்மபுரி)  இடைத்தேர்தலைத் தள்ளி வைக்க மக்கள் சக்தி கட்சி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து...

 

 

பொது ந‌ல‌ வ‌ழ‌க்கு தொட‌ர்பான‌ ம‌க்க‌ள் ச‌க்தி க‌ட்சியின் அறிக்கை:

ம‌க்க‌ள் ச‌க்தி க‌ட்சியின் அறிக்கை ப‌க்க‌ம் 1

ம‌க்க‌ள் ச‌க்தி க‌ட்சியின் அறிக்கை ப‌க்க‌ம் 2


தினத்தந்தி
|| தினமலர் || தினகரன் || தினகரன் 1 ||  தமிழோசை|| மாலை மலர் || THE HINDU || THE HINDU 1 || DECCAN CHRONICLE



பிப்ரவரி 13, 2010: அரசு மருத்துவக் கல்லூரியில் 2% மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள்........ அறிக்கை(பக்:1) || அறிக்கை(பக்:2) ||   RTI ஆதாரங்கள்

பிப்ரவரி 10, 2010: இந்தியா டுடே - மக்கள் சக்தி கட்சி ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 1, 2009: திருச்செந்தூர் இடைத்தேர்தல்: மக்கள் சக்தி கட்சி வேட்பு மனு தாக்கல்...தினமணி || THE HINDU || தினமலர்

நவம்பர் 29,2009: தமிழ் நியூஸ்: தகவல் ஆணையத்தைக் கண்டித்து மக்கள் சக்தி கட்சி ஆர்ப்பாட்டம்

 

நவம்பர் 29, 2009: ஜனசக்தி: செயல்படாத தகவல் ஆணையத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

நவம்பர் 29, 2009: தினபூமி: தகவல் ஆணையத்தைக் கண்டித்து போராட்டம்

நவம்பர் 19, 2009: தினமலர்  முல்லைப் பெரியாறு அறிக்கையின் சுருக்கம்

நவம்பர் 16, 2009: தினமலர் தகவல் சொல்லாத தகவல் ஆணையம்

நவம்பர் 15, 2009: தினமலர் மக்கள் சக்தி கட்சி ஆர்ப்பாட்டம்

நவம்பர் 14, 2009: தினமணி தகவல் ஆணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 14, 2009: காலைக்கதிர் உண்டியல் ஏந்தி ஓட்டு சேகரிப்பு

ஆகஸ்ட் 13, 2009: தினமணி கல்லூரி முன்பு நூதன பிரச்சாரம்

ஆகஸ்ட் 13, 2009: The Hindu Blowing Whistle to Garner Votes

ஜீலை 2009:  செய்திகள்

 

 

Last Updated on Thursday, 19 August 2010 14:29
 

செயல்பாடுகள்

E-mail Print PDF

        Feb12 Street Meetings        Feb12 Street Meetings

 

பிப்ரவரி 26, 2010: பத்தாம் வகுப்பு, +2 தேர்வு நேரத்தில் மாணவர்களின் படிப்பிற்குத இடையூறாக இருக்கும் பென்னாகரம் இடைத்தேர்தலைத் தள்ளி வைக்க மக்கள் சக்தி கட்சி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது ... பத்திரிகை செய்திகள்

பிப்ரவரி
26, 2010: சி..டி. நகர் மார்க்கெட் அருகில் தெருமுனைக்கூட்டம்

பிப்ரவரி 21, 2010: நில‌ம், ப‌த்திர‌ப‌திவு தொட‌ர்பாக‌ விழிப்புண‌ர்வு முகாம், ம‌க்க‌ள் ச‌க்தி க‌ட்சி த‌லைமைய‌க‌த்தில் ந‌டைப்பெற்ற‌து.

புகைப்ப‌ட‌ம்  
 ஒளிப்ப‌ட‌ம்


பிப்ரவரி 18, 2010 : சைதாப்பேட்டை ரயில் நிலையம் எதிரில் தெருமுனைக்கூட்டம்

பிப்ரவரி 18, 2010 : சைதாப்பேட்டை ரயில் நிலையம் எதிரில் தெருமுனைக்கூட்டம்

பிப்ரவரி 12, 2010 : ஐந்து விளக்கு, சைதாப்பேட்டையில் தெருமுனைக்கூட்டம்

பிப்ரவரி 10, 2010 : அண்ணா சாலை, பனகல் மாளிகை முன்பு தெருமுனைக்கூட்டம்

டிசம்பர் 2009, திருச்செந்தூர் இடைத்தேர்தலில் மக்கள் சக்தி கட்சி போட்டியிடுகிறது... மேலும் படிக்க


                                  
நவம்பர் 28,2009:  தகவல் ஆணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்... || பத்திரிகை செய்தி || புகைப்படங்கள் || ஒளிப்படங்கள்  || அறிக்கை || அழைப்பிதழ் || துண்டுப்பிரசுரம்
 

  • அக்டோபர் 29,2009: "புதிய தலைமுறை" இளைஞர் வார இதழின் ஆசிரியரும் பிரபல பத்திரிக்கையாளருமான திரு.மாலன் அவர்களை கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர்கள் சந்தித்து கட்சியின் கொள்கைகள்,செயல்பாடுகளை விளக்கினர். ***புகைப்படங்கள்***

 

  • அக்டோபர் 25,2009  : அரக்கோணம் அருகிலுள்ள சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் கட்சி அறிமுகக் கூட்டங்கள், இளைஞர் சந்திப்பு.  ***புகைப்படங்கள்***

  • அக்டோபர் 4, 2009 : சென்னை-கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் கட்சியின் கொள்கை கையேடு பொதுமக்களிடம் விநியோகம். ***புகைப்படங்கள்***


 

 

 பிப்ரவரி 21, 2010: நில‌ம், ப‌த்திர‌ப‌திவு தொட‌ர்பாக‌ பொதும‌க்க‌ளின் ச‌ந்தேக‌ங்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு முகாம் சென்னை ம‌க்க‌ள் ச‌க்தி க‌ட்சியின் மாநில‌ த‌லைமைய‌க‌த்தில்  ந‌டைப்பெற்ற‌து.

                                                புகைப்பட‌ம்             ஒளிப்ப‌ட‌ம்

Last Updated on Monday, 09 August 2010 14:03
 

Newsflash


நவம்பர் 28,2009: மாநில தகவல் ஆணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.... 

பத்திரிகை செய்தி || அறிக்கை || அழைப்பிதழ் || துண்டுப்பிரசுரம்