பிரச்சாரம் மேற்கொண்ட இடங்கள்
- டிசம்பர் 15 - திருச்சந்தூர், ஆலந்தலை, மணப்பாடு, காலாமொழி
- டிசம்பர் 14 - பூனைக்காயல் ,திருச்சந்தூர், குலசேகரபட்டினம்
- டிசம்பர் 13 - சோனகன்விளை, அம்மன்புரம் , குருகன்தட்டு , குரும்பூர் , நாலுமாவடி
- டிசம்பர் 12 - சோனகன்விளை, அம்மன்புரம் , குருகன்தட்டு , குரும்பூர் , நாலுமாவடி , உடன்குடி , காயாமொழி
- டிசம்பர் 11 - திருச்சந்தூர் , பூச்சிக்காடு, காயாமொழி, காயல்பட்டினம் , ஆறுமுகனேரி
- டிசம்பர் 10 - திருச்சந்தூர் , குலசேகரன் பட்டினம் , உடன்குடி\
- டிசம்பர் 8 - மேல திருச்செந்தூர், நாகமுத்தையாபுரம்,பிச்சிவிளை,பரமன் குறிச்சி, நைனார்புரம், அத்தியடிதட்டு, உடன்குடி, செட்டியாபத்து, காயல்பட்டிணம்,மெய்ஞானபுரம்,ஆறுமுகநேரி,ஆதித்தனார் கலை-அறிவியல் கல்லூரி பகுதிகளில் பிரச்சாரம்.
- டிசம்பர் 7 - வீரபாண்டிபட்டிணம், ஆலந்தலை, குலசேகரபட்டிணம், திருச்செந்தூர்பகுதிகளில்பிரச்சாரம்.
- டிசம்பர் 6 - தேர்தல் பிரச்சாரம் துவங்கியது. திருச்செந்தூர் பேருந்து நிலையம், ஆறுமுகனேரி, குறும்பூர் போன்ற இடங்களில் பிரச்சாரம்.
- டிசம்பர் 5 - "டி.வி" சின்னம், நமதுதேர்தல்சின்னமாகஒதுக்கப்பட்டது. பிரச்சாரவாகனம், ஒலிபெருக்கி, தேர்தல்முகவர் அனுமதி போன்றவை மாவட்டநிர்வாகம், காவல்துறையிடம் பெறப்பட்டது.
- டிசம்பர் 3 - வேட்புமனுபரிசீலனை. நமதுவேட்புமனுஏற்றுக்கொள்ளப்பட்டது.
- டிசம்பர் 1 - நமது வேட்பாளர் வாஷிங்டன் வேட்பு மனு தாக்கல் செய்தார். பத்திரிகை செய்திகள்


