makkalsakthi.net

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்சி அறிமுகம்

E-mail Print PDF

MSK Launch
மக்கள் சக்தி கட்சியானது,கடந்த 5 வருடங்களாக கிராமப்புற மேம்பாடு,தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை மக்கள் பயன்பெறும் வகையில் பரப்புதல், தேசிய நதிநீர் இணைப்பை வலியுறுத்தி மக்கள் ஆதரவைத்திரட்டுதல், சுயமுன்னேற்ற நூல்கள், பத்திரிக்கைகளை வெளியிட்டு இளைஞர்களை தன்னெழுச்சி கொள்ளச் செய்தல் போன்ற பல்வேறு சமூகநலப் பணிகளைச் செய்து வந்த இளைஞர்களால் 25.07.2009 அன்று தொடங்கப்பட்ட புதிய அரசியல் கட்சியாகும். நிறுவனர்களைப் பற்றி

Last Updated on Wednesday, 09 December 2009 06:56  

Newsflash


நவம்பர் 28,2009: மாநில தகவல் ஆணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.... 

பத்திரிகை செய்தி || அறிக்கை || அழைப்பிதழ் || துண்டுப்பிரசுரம்