இன்றைய அரசியல் மாறவேண்டும் என்று ஏராளமான ஆர்வலர்களுக்கு, இளைஞர்களுக்கு எண்ணம் இருந்தாலும், நியாயமான வழியில் நிதிதிரட்டி கட்சி நடத்தமுடியாது என்ற காரணத்தினால் அவர்களால் செயலில் இறங்க முடிவதில்லை. குறுக்கு வழியில் பணம் சேர்ப்போர், மட்டுமே இன்றைய அரசியலில் ஜெயிக்க முடிகிறது. ஆனால், எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. உங்களைப் போன்ற சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள் நியாயமான வழியில் கட்சி நடத்த விரும்பும் இளைஞர்களை ஆதரிப்பீர்கள் என்று!
உங்கள் உதவியை, பங்கேற்பை நிதியாகவும், உழைப்பாகவும் தரலாம்...
You can donate funds in the form of Cash/Cheque/DD
which can be deposited in the following bank account
or Sent to our mailing address
Acct name : Makkal Sakthi Katchi
Bank Acct number: CBCA01000031
IFSC code: CORP0000817
Bank name: Corporation bank, kodambakkam, chennai 21
தொடர்புக்கு:
மக்கள் சக்தி கட்சி,
மாநிலத் தலைமையகம்,
41, பஜார் லேன், (2வது மாடி)
அண்ணா சாலை,
சைதாப்பேட்டை, சென்னை-15
9150040091 / 92 / 93 / 94 / 95 / 96 அல்லது
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it





