தகவல் பெறும் உரிமைச் சட்டம்
மக்களாகிய நமது வரிப்பணத்தில் அரசாங்கம் செயல்படுகிறது. அந்த அரசாங்கத்தின் நிர்வாகத்தை வெளிப்படையாக்கி, இலஞ்ச- ஊழலற்ற, விரைவான, மக்களின் அரசாங்கமாக மாற்ற கொண்டுவரப்பட்ட சட்டம்தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005. இச்சட்டத்தின் மூலம் ரூபாய் 10 கட்டணத்தில் கேள்விகள் கேட்டால் 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் கொடுக்கவேண்டும். பதில் கொடுக்காத அதிகாரிக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஒருவர் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். அதற்கு காரணம் சொல்லத் தேவை இல்லை.
12-10-2005 அன்று நடைமுறைக்கு வந்த இச்சட்டம் பற்றி மேலும் அறிய...


