
பிப்ரவரி 26, 2010: பத்தாம் வகுப்பு, +2 தேர்வு நேரத்தில் மாணவர்களின் படிப்பிற்குத இடையூறாக இருக்கும் பென்னாகரம் இடைத்தேர்தலைத் தள்ளி வைக்க மக்கள் சக்தி கட்சி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது ... பத்திரிகை செய்திகள்
பிப்ரவரி 26, 2010: சி.ஐ.டி. நகர் மார்க்கெட் அருகில் தெருமுனைக்கூட்டம்
பிப்ரவரி 21, 2010: நிலம், பத்திரபதிவு தொடர்பாக விழிப்புணர்வு முகாம், மக்கள் சக்தி கட்சி தலைமையகத்தில் நடைப்பெற்றது.
புகைப்படம்
ஒளிப்படம்
பிப்ரவரி 18, 2010 : சைதாப்பேட்டை ரயில் நிலையம் எதிரில் தெருமுனைக்கூட்டம்
பிப்ரவரி 18, 2010 : சைதாப்பேட்டை ரயில் நிலையம் எதிரில் தெருமுனைக்கூட்டம்
பிப்ரவரி 12, 2010 : ஐந்து விளக்கு, சைதாப்பேட்டையில் தெருமுனைக்கூட்டம்
பிப்ரவரி 10, 2010 : அண்ணா சாலை, பனகல் மாளிகை முன்பு தெருமுனைக்கூட்டம்
டிசம்பர் 2009, திருச்செந்தூர் இடைத்தேர்தலில் மக்கள் சக்தி கட்சி போட்டியிடுகிறது... மேலும் படிக்க
நவம்பர் 28,2009: தகவல் ஆணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்... || பத்திரிகை செய்தி || புகைப்படங்கள் || ஒளிப்படங்கள் || அறிக்கை || அழைப்பிதழ் || துண்டுப்பிரசுரம்
- அக்டோபர் 29,2009: "புதிய தலைமுறை" இளைஞர் வார இதழின் ஆசிரியரும் பிரபல பத்திரிக்கையாளருமான திரு.மாலன் அவர்களை கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர்கள் சந்தித்து கட்சியின் கொள்கைகள்,செயல்பாடுகளை விளக்கினர். ***புகைப்படங்கள்***
- அக்டோபர் 25,2009 : அரக்கோணம் அருகிலுள்ள சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் கட்சி அறிமுகக் கூட்டங்கள், இளைஞர் சந்திப்பு. ***புகைப்படங்கள்***
- அக்டோபர் 4, 2009 : சென்னை-கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் கட்சியின் கொள்கை கையேடு பொதுமக்களிடம் விநியோகம். ***புகைப்படங்கள்***
பிப்ரவரி 21, 2010: நிலம், பத்திரபதிவு தொடர்பாக பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விழிப்புணர்வு முகாம் சென்னை மக்கள் சக்தி கட்சியின் மாநில தலைமையகத்தில் நடைப்பெற்றது.





