.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
மக்கள் சக்தி கட்சி

பத்திரிகை செய்திகள்

E-mail Print PDF

                               MSK News in MEDIA
டிசம்பர் 1, 2009:  திருச்செந்தூர் இடைத்தேர்தல்: மக்கள் சக்தி கட்சி வேட்பு மனு தாக்கல்...தினமணி || THE HINDU || தினமலர்

நவம்பர் 29,2009: தமிழ் நியூஸ்: தகவல் ஆணையத்தைக் கண்டித்து மக்கள் சக்தி கட்சி ஆர்ப்பாட்டம்

 

நவம்பர் 29, 2009: ஜனசக்தி: செயல்படாத தகவல் ஆணையத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

நவம்பர் 29, 2009: தினபூமி: தகவல் ஆணையத்தைக் கண்டித்து போராட்டம்

நவம்பர் 19, 2009: தினமலர்  முல்லைப் பெரியாறு அறிக்கையின் சுருக்கம்

நவம்பர் 16, 2009: தினமலர் தகவல் சொல்லாத தகவல் ஆணையம்

நவம்பர் 15, 2009: தினமலர் மக்கள் சக்தி கட்சி ஆர்ப்பாட்டம்

நவம்பர் 14, 2009: தினமணி தகவல் ஆணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 14, 2009: காலைக்கதிர் உண்டியல் ஏந்தி ஓட்டு சேகரிப்பு

ஆகஸ்ட் 13, 2009: தினமணி கல்லூரி முன்பு நூதன பிரச்சாரம்

ஆகஸ்ட் 13, 2009: The Hindu Blowing Whistle to Garner Votes

ஜீலை 2009:  செய்திகள்

Last Updated on Sunday, 06 December 2009 04:03
 

செயல்பாடுகள்

E-mail Print PDF

டிசம்பர் 2009, திருச்செந்தூர் இடைத்தேர்தலில் மக்கள் சக்தி கட்சி போட்டியிடுகிறது... மேலும் படிக்க


                                  
நவம்பர் 28,2009:  தகவல் ஆணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்... || பத்திரிகை செய்தி || புகைப்படங்கள் || ஒளிப்படங்கள்  || அறிக்கை || அழைப்பிதழ் || துண்டுப்பிரசுரம்
 

  • அக்டோபர் 29,2009: "புதிய தலைமுறை" இளைஞர் வார இதழின் ஆசிரியரும் பிரபல பத்திரிக்கையாளருமான திரு.மாலன் அவர்களை கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர்கள் சந்தித்து கட்சியின் கொள்கைகள்,செயல்பாடுகளை விளக்கினர். ***புகைப்படங்கள்***

 

  • அக்டோபர் 25,2009  : அரக்கோணம் அருகிலுள்ள சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் கட்சி அறிமுகக் கூட்டங்கள், இளைஞர் சந்திப்பு.  ***புகைப்படங்கள்***

  • அக்டோபர் 4, 2009 : சென்னை-கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் கட்சியின் கொள்கை கையேடு பொதுமக்களிடம் விநியோகம். ***புகைப்படங்கள்***


 

Last Updated on Sunday, 06 December 2009 05:22
 

கட்சி அறிமுகம்

E-mail Print PDF

மக்கள் சக்தி கட்சியானது,கடந்த 5 வருடங்களாக கிராமப்புற மேம்பாடு,தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை மக்கள் பயன்பெறும் வகையில் பரப்புதல், தேசிய நதிநீர் இணைப்பை வலியுறுத்தி மக்கள் ஆதரவைத்திரட்டுதல், சுயமுன்னேற்ற நூல்கள், பத்திரிக்கைகளை வெளியிட்டு இளைஞர்களை தன்னெழுச்சி கொள்ளச் செய்தல் போன்ற பல்வேறு சமூகநலப் பணிகளைச் செய்து வந்த இளைஞர்களால் 25.07.2009 அன்று தொடங்கப்பட்ட புதிய அரசியல் கட்சியாகும். மேலும் படிக்க

Last Updated on Wednesday, 09 December 2009 06:53